Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முருகதாஸ் பிடியில் நடிகை சமந்தா

இளைய தளபதி விஜய் தலைவா திரைப்படத்துக்கு பிறகு நேசன் இயக் க‍த்தில் உருவாகும் ‘ஜில்லா’ திரைப் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் துப்பா க்கியில் இணைந்த விஜய் மற்றும் முருக தாஸ் கூட்டணி மீண்டும் ஒரு திரைப் படத்தில் இணை கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு அதிரடி என்ற பெயர் பரிசீலிக்க‍ப்பட்டு வருவதாக தெரிகிறது. இருப்பி னும் இந்த திரைப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை புக் செய்ய விரு க்கிறார். அதனால், நடிகை சமந்தா விடம் கால்ஷீட் கேட்டு வருகிறார். சமந்தாவோ, அவர் கேட்ட தேதியில் வேறு படம் புக்காகி இருப்ப‍ தால், அந்த தேதி தவிர வேறு தேதி கொடுக்கிறேன் என்றாராம். அதற்கு முருகதாஸ், “எனக்கு நான் கேட்ட‍ தேதிக்கு கால்ஷீட் கொடுத்து அந்த படத்தில் நடித்தே தீர வேண்டும்” என்று சமந்தாவை பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 

Leave a Reply

%d bloggers like this: