வரலாறு முக்கியம் அமைச்சரே… (பகுதி 3-ல்) கடந்த வார நிகழ்வு களின் (விகடன்) கலாய்ப்புகளில் சிக்கியவர்கள் கருணாநிதிக்கு ஞானதேசிகனி ன் கவுண்ட்டர், விஜயகாந்த், ராகுல் காந்தி மற்றும் பலர்.,
இப்படி கலாய் கலாய்ன்னு கலாய்த்தது உங்கள் ஃபேஸ்புக்காளர்கள் மற்றும் ட்வீட்டாளர்கள்.