விஜய் டிவி மூலம் தமிழ் திரையுலகி ற்கு மெரினா திரைப்படம் மூலம் கதா நாயகனாக அறிமுகமான சிவகார்த்தி கேயன், அதனை தொடர்ந்து மனம் கொத்திப்பறவை திரைப் படத்தில் கதா நாயகனாகவும், மற்றும் மூனு திரைப் படத்தில் தனுஷின் தோழனாக நடித் தார். அதன்பின்பு தனுஷ் தயாரிப்பில் அண்மையில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம், சிவகார்த்திகே யனுக்கு கோடி கோடியாக பணம், மழையாக கொட்ட ஆரம்பித்
து. அதனை தொடர்ந்து ஏ,ஆர்,முருகதாஸ் தயாரிக்கு ம் மான்கராத்தே திரைப்படத்தில் ஹன்சிகா மோத் வானிக்கு ஜோடியாக நடித்தார்.
இதனால் புகழின் உச்சிக்கு சிவகார்த்திகேயன் சென்றார். இதனால் தான், இனி முன்னணி கதா நாயகிகளுடன் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்த னை விதித்திருக்கிறாராம். இதனால், சிவகார்த்தி கேயனுக்கு ஜோடியாக நடிக்க தகுந்த முன்னணி நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்களாம்.