Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுக்கு உள்ளே துடிக்க வேண்டிய இதயம், உடலுக்கு வெளியும் துடிக்கும் பகீர் காட்சி – வீடியோ

உலகில் எத்தனையோ விசித்திரங் கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண் டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புல ப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்க ள் அனைத்திகும் இதயம் உள் ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப் பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்க ள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காண முடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று சொல்லித்தான் புரியவேண்டுமா  என்ன.

இந்தியாவில் பிறந்துள்ள ஒரு குழந்தைக்கு இதயதம் உடலுக்கு வெளியே அமைந்துள்ளது அனைவரையும் கடந்த காலங்களில் மட்டுமன்றி இன்றும்  மருத்துவ அதிசமாக நோக்கப்படுகிறது. உட லுக்கு வெளியில் துடிக்கும் அந்த பச்சிளம் குழந்தையில் இதயத் தினை பார்க்கும் ஒவ்வொருவரது இதயங்களும் கணத்துப்போகும் என்பதே உண்மை. மெடிகல் மிராகல் என்று ஆங்கிலத்தில் அழைப் பது இது போன்ற சில  வழமைக்கு மாறான மருத்துவ அதிசயங்க ளைத்தான். துடிக்கும் இதயத்தை காணளொயில் காணலாம்.
புதிய உலகம் சென்ற போது . . .

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: