இந்தியில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வெளியா ன ஒரு சில நாட்களிலேயே வசூலில் சாதனை படைத்தது. இப் படத்திற்கு விஷால் சேகர் இசை யமைத்துள்ளார். இப்படத்திற்காக பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் லுங்கி டான்ஸ் பாடலை பாடி யுள்ளார். இதில் இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடனம் ஆடியுள்ளனர். இந்த லுங்கி டான்ஸ் பாடல்தான்
யூ டியூப்பில் அதிவேகமாக பிரப லம் அடைந்து வருகிறது.
இப்பாடலில் தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை மையப்படு த்தி, தலைவா, தலைவா என்ற வார்த்தை அழுத்தமாக அடிக்கடி வருகிறது. தலைவான்னா அது ரஜினிதான் என்று வருகிறது. விஜய் நடித்த தலைவா படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத் தக்கது. இளைய தளபதியை இந்த பாடல் சீண்டுகிறதா இல்லையா என்பது கீழூள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்,