Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிந்து மாதவி மீது கொண்ட மோகத்தால், தன் மனைவியை விவாகரத்து செய்யும் முடிவில் சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் முகம் காட்டி.. அப் படியே சினிமாவில் பிட்டு காமெடி யனாகி, இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஹீரோ லிஸ்ட்டி ல் சேர்ந்துவிட்ட சிவகார்த்திகேயன் நடிகை பிந்துமாதவியுடன் காதலில் சொக்கிப் போய் கிடக்கிறார் என்பது தான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட் கிசு கிசு பரபரப்பு. ஒரு நடிகையும், நடிகனும் காதலிப்பது சகஜம் தான் என்றாலும் சிவகார்த்திகேயன் ஏற்கனவே திருமணமானவர் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய சமாச் சாரம்.

பிந்துமாதவி உடனான இந்த கள்ளக் காதல் சிவகார்த்திகேயனின் குடும்பத் தில் பெரும் புயலைக் கிளப்பி விட இரவில் அவருக்கும், அவரது மனைவி க்கும் குடுமிபிடி சண்டைகள் நடப்பது தினசரி வாடிக்கைகளாம். சிவகார்த்தி கேயன் தற்போது சென்னையில் வளசரவாக்கத்தில் ஆற்காடு சாலை யில் ஒரு அப்பார்ட்மென் ட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறா ர்.

சிவகார்த்திகேயனின் அப்பா மறைந்த பிறகு, அம்மாவுடன் தனிமரமான அவரு க்கு அவரது மாமா தான் அந்நேரத்தில் படி ப்பு உள்ளிட் டவைகளுக்கு பொருளாதார உத விகளைச் செய்தார். அந்த நன்றிக் கடனுக்காகவோ என்னவோ, உன் மாமா மகளைத்தான் நீ கல்யாணம் செய்து கொ ள்ள வேண்டும் என்று அம்மா வற்புறுத்த, தன் அம்மாவின் விருப்பப்படி சொந்த மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார் சிவகார்த்தி கேயன்.

பொதுவாக திருமணமான ஹீரோக்கள் தங்களின் திருமணத்தையே மறைத்து விடு வார்கள். சிவகார்த்திகேய னும் அதே போல தன் மனைவியை எந்தவொரு திரைப்பட விழாவுக் கும் அழைத்து வருவதில்லை. கேட்டால் அவங்களுக்கு இதெல்லாம் அலர்ஜி என்பார். இப்படிச் சொ ல்லிச் சொல்லியே அவரது மனைவியை வீட்டுக்குள் பூட்டி கிட்டத்தட்ட ஒரு ஹவுஸ் அரெஸ்ட் ரேஞ்சி ல்தான் வைத்திருக்கிறாராம் சிவ கார்த்தி கேயன்.

இன்னொரு பக்கம் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தபோது அந்தப் பட த்தில் விமலுக்கு ஜோடியாக நடித்த பிந்து மாதவியுடன் செல்லம் கொஞ்சல் விளையாட்டு ஆடியிருக்கிறார். ஆந்திரா ஆவக்கா ஊறுகாயான பிந்துமாதவி ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் நழுவி யிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் சினிமா மார்க்கெ ட்டைப் பார்த்து ஆச்சரியத்தில் வாய் பிளந்த அவர் சிவாவின் காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டா ராம். அதன் பிறகு ரகசியமாக வளர்ந்த இவர்களது காதல் விரைவில் ரிலீஸாக இருக்கும் சிவகார்த் திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட த்தில் (சிவா கேட்டுக் கொண்ட தன் பேரில்) பிந்து மாதவி கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.

பிந்து உடனான காதலை படு ரகசியமாக வளர்த்த சிவகார்த்திகேயன் இந்த விஷயம் வெளியே தெரி யாமல் கவனமாகத்தான் இருந்தார். அப்படியும்.. ஒரு கட்டத்தில் திருமதி. சிவகார்த்திகேயனுக்கு விஷயம் தெரிய வர.. தற்போது அவரது குடும்பத் தில் தினமும் குழப்பமும், குடு மிபிடிச் சண்டையும் தானாம்! ஆற்காடு சாலையில் செல் லும் வண் டிகளின் சத்தத்தைத் தாண்டி, சிவகார்த் திகேயனின் வீட்டிலிருந்து வரும் அழுகைச் சத்த த்தால் அக்கம்பக்கத்து வீட்டாருக்குசெம டென்ஷ ன்.

இதனால் வெறுத்துப் போன சிவகார்த்திகேயன் பேசாமல் மனைவியை விவாகரத்து செய்து விடலாமா? என்று தனக்கு நெருக்கமான நட்பு வட்டங்களிடம் மீட்டிங் போ ட்டு ஆலோசனை நடத்தியிருக்கிறாராம். இந்த தகவலை நமக்கு ச் சொன்னதே தினமும் அவர்களது சண்டைக் காட்சிகளை பார்க்கும் அதே அப்பார்ட்மெண் ட்டில் வசிக்கும் நண்பர் ஒருவர் தான்.

சரி இது உண்மையா?பொய்யா? என்று விளக் கம் கேட்க அவர்களை தொடர்பு கொண்டால் வழக்க ம் போல “ தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கிறார்கள்”. அப்போ இதைப் படிச்ச பின்னா டியாவது ரெண்டுபேரும் உண்மையைச் சொல் லுங்க…

எது எப்படியோ போகட்டும்…. விடுங்க‌ இன்று தங்களது திருமண நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிகளுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

செய்தி தமிழ்ஸ்டார்

Leave a Reply