Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அப்படிப்பட்ட படங்களில்” நடிப்பது சவாலான விஷயம்! – நடிகை தமன்னா

சில வருடங்களுக்கு முன்பு, நடிகை தமன்னாவை விட்டா நடிப்பதற்கு வேற ஆளே கிடையாது என்பது போன்ற ஒரு பிரம்மை தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. ஆனால் தற்போதோ நிலைமை தலைகீழ், புதிய கதாநாயகிகளின் வரவால் தற் போது தமிழில் தமன்னா, ஒரே ஒரு படத்தில்தான் நடித்து வருகி றார். அஜித், ஜோடியாக நடிக்கும் ‘வீரம்’ படம்தான் அது. இப்படம் தவிர, தெலுங்கில் ஒரு படத்திலும், ஹிந்தியில் இரண்டு படங்களி லும் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஸ்டார் ஹீரோக்களுடன் நடிக்கத்தான் எனக்கு விருப்பம்”, என்று கூறி யிருக்கிறார். “ஸ்டார் ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பதில்தான் நன் மை இருக்கிறது. நிறைய பேருக்கு ஹீரோக்கள் பேர் வாங்கி விடுவதாக ஒரு எண்ணம் இருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட படங்களில் நடிப்ப தைத்தான் எனக்கு பிளஸ் பாயின்டாக கருதுகிறேன். வழக்கமா ன மசாலா படங்களில் நடிப்பதுதான் கடினம். ஏனெ னில், ஹீரோக்களுக்கு த்தான அதிகமான காட்சிகள் இருக்கும் . ஹீரோயின்களுக்கு ஒரு சில காட்சிகளு ம் பாடல்களும் மட்டுமே கிடைக்கும். அந்த கிடைத் த வாய்ப்பில் ஹீரோயின்கள் சிறப்பாக நடித்து ரசி கர்களைக் கவர்ந்தாக வேண்டும். ஹீரோயின் ஓரிய ன்டட் படங்களில் ஹீரோயின்கள்தான் மொத்த படத்தையும் தாங்க வே ண்டும். அப்படிப்பட்ட படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்குவதும் சவாலான விஷயம்,” என்கிறார் தமன்னா.

என்ன‍ங்கள தமன்னா இப்ப‍டி சொல்றாங்க! ஆனா நடிக்க‍ வந்த புதிதில், இவரு என்ன‍ ஸ்டார் ஹீராயினாவா இருந்தாங்க! என்ன‍ மோ போங்க, இந்த தமன்னா ஸ்டார் ஹீரோ க்களுடன் நடிக்கத்தான் எனக்கு விருப்பம்ன் னு அடம்பிடிக்கிறது நல்லாயில்லீங்க என்று அவரது ரசிகர்கள் மனதில் எண்ணிக்கொண் டிருக்கிறார்கள்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: