Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு கணினியின் Internet இணைப்பை, வேறு Mobile / கணினிகளுக்கு Wifi மூலமாக எப்படி பகிர்வது ?

நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போ ன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படு த்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாம ல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூ டிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்ற வற்றுக்கு Wireless மூலம் இணைப்பை பகிர்வதற்கு Virtual Router எனும் சிறந்த மென்பொருள் பயன்படுகிறது.

Virtual Router மென்பொருளை பயன்படுத்துவதற்கு உங்கள் கணினியி ன் Operating System Windows 7 ஆக இருக்கவேண்டும் மற்றும் உங்கள் கணினி Wireless பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். Laptop கணினிகளில் Wireless சேவை இணைந்தேதான் வருகிற து Desktop கணி னி என்றால் Wireless Device தனியாக போட்டிருக்கவேண்டும் 

சரி இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார் ப்போம் 

1.முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன் லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.

2.Install செய்த Virtual Router மென் பொருளை Open செய்து கொள்ள வும் பின்பு கீழே படத்தில் உள்ள வாறு வரும் 

அதில் Network Name (SSID) என்ப தில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும் Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும் 

3.இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்ல து Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொ டுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

**************************************************

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

**************************************************

AANINFOTECH

CALL NOW 9840398311

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

Leave a Reply