Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகள்! ! ! !

சேம்ஸங் மொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளை கீழே காணலாம். 

1) தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய – *#9999#.

2) தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய – #*3849#

3) சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்- *#06#

4)தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்க ள் போனின் மொபைல் போனின் டைமை ஆன்செய்ய அல்லது ஆப் செய்ய – #*2558#

5) தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய (UnLock) – #*7337#

6) தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த – #*4760#

7) தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய – *#9998*246#

8) தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய – *#7465625#

9) தங்கள் போனின் சீரியல் எண்ணை காண – *#0001#

10) தங்கள் மொபைல்போனை அன்லாக் செய்ய – *#2767*637#

11) தங்கள் போனின்சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண – *#8999*636#

12) தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய – *#8999*778#

13)  தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய – #*#8377466#

14) சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களைஅறிய – #*3888#

15) ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும்  ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க – #*5376#

16) தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய – #*2472#

ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.

One Comment

Leave a Reply