Tuesday, July 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெரிந்து கொள்ளுங்கள் – வருவாய் துறையினரால் நமக்கு அளிக்க‍ப்படும் சான்றிதழ்கள்

தமிழக அரசின்கீழ் செயல்படும் பல்வேறு துறையினரால் நமக்கு பல் வேறு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன• தமிழக அரசின் கீழ் செயல்படும் வருவாய் துறை நமக்கு அளிக்கும் சான்றிதழ்கள் எவை எவை? என்பதை பார்ப்போமா?

வருவாய் துறையினரால் நமக்கு அளிக்க‍ப்படும் சான்றிதழ்கள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான சான்றிதழ் Certificate for Destitute Children

ஆதரவற்ற விதவைகளுக்கான சான்றிதழ் Destitute Widow Certificate

குடியுரிமை சான்றிதழ் Nationality Certificate

கடன் தீர் ஆற்றல் சான்றிதழ் Solvency Certificate

கைவிடப்பட்ட சான்றிதழ் Deserted Women Certificate

சாதி சான்றிதழ் Community Certificate

சாதி மறுப்பு திருமண சான்றிதழ் Inter-Caste Marriage Certificate

பிறப்பிட / இருப்பிட சான்றிதழ் Nativity / Residential Certificate

பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் Birth and Death Certificate

பள்ளி சான்றிதழ்கள் தொலைந்தற்கான சான்றிதழ் Certificate for the loss of School Certificate

வருமான சான்றிதழ் Income Certificate

வாரிசு சான்றிதழ் Legal Heirship Certificate

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: