Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும்! – நடிகை லட்சுமி மேனன்

9ஆம் வகுப்பு படிக்கும்போதே கும்கியில் அறிமுக மானாலும், இதற்கு முன்ன‍தாக வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இவரது நடிப் பாற்ற‍லை வெளிப்படுத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடி கை லட்சுமி மேனன், சமீபத்தில் வெளியான குட்டிப் புலியில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடிசேர்ந்தார். இதற்கு பிறகு இவரைப்பற்றிய பரபரப்பு அடங்கிப் போயிற்று. ஏன் இப்ப‍டி என்று லட்சுமி மேன்னிடம் கேட்டால் அவர் சொன்ன‍ பதில் இதுதான். ஒரு நடி கை அறிமுகம் ஆகும்போது அவரைப்பற்றிய செய் திகள் பரபரப்பாக பரவும். அதேபோல்தான் என்னைப் பற்றியும் பரபரப்பாக பேசி ஆய்ந்து ஓய்ந்து விட்டார்கள் . அதனால்தான் பழைய பரபரப்பு இல்லை என்கிறார். அதேசமயம், எனது நடிப்பைப் பற் றி இனிமேல் நிறைய பேசும் காலமும் வரும் என்கி றார். இப்போது நடித்துள்ள ஜிகர்தண்டா, பாண்டிய நாடு, மஞ்சப்பை, சிப்பாய் உள்ளிட்ட படங்களில் எனது நடிப்புக்கு சவால் விடக்கூடிய வேடங்களாக கிடைத்திருக்கிறது. அதனால், நடித்த படங்களின் சாய ல் இல்லாத அளவுக்கு, புதுமையான நடிப்பை வெளிப் படுத்திவருகிறேன். இந்த படங்கள் திரைக்கு வரும் போது என்னைப்பற்றி இன்னும் கூடுதலாக பேசுவார் கள் என்கிறார் லட்சுமிமேனன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: