Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நெருக்க‍மான‌ காதல் காட்சியில் விஷாலும் நந்திதாவும்!

நடிகை நந்திதா, ‘அட்டகத்தி’ என்ற‌ திரைப்படத்தி ன் மூலம் தமிழ் சினி மாவுக்கு அறிமுகமானவர். இதனை தொடர்ந்து , ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தார். இந்த இருதிரைப் படங்களும் அவருக்கு வெற்றியை க்கொடுத்த‍தோடு, அவரது நடிப்பு பலரையும் பேச வைத்தது தற்போது ‘நளனும் நந்தினியும்’, என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.மேலும் இதற்குத் தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா’ என்ற இன்னொரு திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந் நிலையில் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு வந்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கென வே பீட்சா திரைப்படத்தை தயாரித்தது குறிப்பி டத் தக்க‍து. இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து சி.வி.குமார் தயாரிக்கி றார். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ராம் இயக்குகி றார். இப்படத்திற்கு ‘முண் டாசுபட்டி’ என பெயர் வைத்துள் ளனர். விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப் படத்தின் படப்பிடிப் பை விரைவில் தொடங்க உள்ளனர். இந்த திரைப்படதில் நடிகர் விஷாலும் நடிகை நந்திதாவு ம் காதல் காட்சியில் மிகவும் நெருக்க‍மாக நடிக்க‍ இருக் கிறாரார்களாம்.

Leave a Reply

%d bloggers like this: