Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது ஒரு நடிகையின் குமுறல்: “அந்த‌” படம் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது!”

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகைதான் ராகினி நந்தவானி. இவர் தலைவா திரைப்படத்தில் விஜய்யுடன் இரண் டாவது கதாநாயகியாக நடித்தார். இது இவருக்கு தமிழி ல் முதல் படம் ஆகும். இந்த தலைவா திரைப் படத் தில் இவரது வசீகரத் தோற்ற‍மும், மிகை இல்லாத நடிப்பும் திரை ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து என் றே கூறலாம். இதன்விளைவாக இவருக்கு பல தமிழ்த்திரைப்படங்களி ல் நடிக்குமாறு இவரை நேரிலும் தொ லைபேசியிலும் தொடர்புகொண்டு வற் புறுத்தி வருகிறார்களாம் . இது குறித்து அவர் கூறியதாவது, விஜய்யுடன் ‘தலைவாய திரைப்பட த்தில் நடித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான அனுபவ மாக அமைந்தது .இந்த படத்தை பார்த் த நிறையபேர் என்னை பாராட்டுகிறா ர்கள். இந்த திரைப்படத்தில் நான் நடித்த நிறைய காட்சிகள் வெட்டப்பட் டுள்ள‍ன• .இந்த தலைவா பட த்தை பார்த்த போது எனக்கு வருத்தமாக இருந்தது. கதைக் கேற்ற கவர்ச்சி அவசியமான து. எனவே, படங்களில் கவர் ச்சியாகவும் நடிப்பேன். தமிழ், தெலு ங்கு மொழிகளை கற்று வருகிறேன். விரைவில் உங்க ளுடனும் தமிழ் ரசிகர்களு டனும் தமிழில் பேசுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு ராகிணி கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: