Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முரடர்களுடன் கடுமையாக மோதிய காஜல் அகர்வால்!

முதல் முதலில் ஆக்சன் வேடங்களை ஏற்று நடித்து புகழ்பெற்ற‍வர் நடிகை விஜயசாந்திதான். அத னை தொடர்ந்து பல நடிகைக ளும் அக்சன் வேடங்களை ஏற்று நடித்தாலும், விஜயசாந்தி மாதிரி அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை

ஆனால் தற்போது உள்ள‍ கதா நாயகிகள் பலர் ஆக்சன் வேடங் களை, விரும்பி ஏற்று நடித்து வருகின்றனர். நடிகைகள் அனுஷ்கா, பிரியாமணி ஆகியோர் ஆக் ஷன் வேடங்களில் நடிப்ப‍தற்காக பிரத்யேகமாக‌ ஸ்டன் ட் பயிற்சி களை கடுமை செய்து வருகின்றர். சமீபத்தில் வெளியான‌. தலைவா திரைப்படம் மூலம் காவல்துறை அதிகாரியின் வேடத்தில் தோன் றிய‌ அமலா பால், அதில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார்  தற்போது இந்த பட்டிய லில் காஜல் அகர்வாலும்  இடம் பிடிக்கிறார் இவர் விஜய்யு டன் துப்பாக்கி படத்தில் நடித்தா ர். அதன் பிறகு ஜில்லா திரைப்படத்தில் விஜய் ஜோடியாக மீண்டும் நடித்து வருகிறர். .

இந்த படத்தில் நேர்மையும், ஒழுக்க‍மும் கொ ண்ட காவலதுறை அதி காரியாக வேடமேற்று நடித்து வருகிறார். இந்த படப்பிடி ப்பில் அவர் நடித்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் அண்மையில் படம் பிடிக்க‍ப்பட்ட‍ன• காவல் துறை அதிகாரியின் சீருடை அணிந்த வாறே முரடர்களுடன் கடுமையாக‌ மோதியுள்ளார் காஜல். இது பற்றி காஜல் கூறுகையில், ஆக்ஷ ன் காட்சிகளில் நடிக் க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை, இது இப்படத்தின் மூலம் நிறை வேறுகிறது.

காவல்துறை அதிகாரி வேடம் எனக்கு பொருந்துமா என்ற சந் தேகம் வந்தது. அதற்கான சீரு டை அணிந்த போது எனக்கு வே டம் மிகவும் பொருத்த மாகவும் கம்பீரமாகவும் இருப்பதாக பலரு ம் கூறினார்கள் இதனால் நான் மிகுந்த நம்பிக்கையுடன் அந்த ஆக்சன் காட்சிகளில் நடித் தேன். என்றார்.

Leave a Reply