Tuesday, May 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இவள் என்ன‍ பெண்ணா? அல்ல‍து கல்லா? – மனதை உலுக்கும் நேரடி காட்சி – வீடியோ

காதலில் சிக்கிய தங்களது மகளை மீட்க, இவளது பெற்றோர் இவளது கால்களை பிடித்து அழும் பரிதாபகரமான காட்சி!  எவ்வ‍ளவு நேரம் தந்தையும் தாயும் இவளது காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறா ர்கள், அப்பப்பா என்ன‍ ஒரு கல்மனம், இந்த பெண்ணுக்கு! பக்குவப்படா த வயதில் வரும் காதல் ‘ஓட்டை படகை நம்பி ஆற்றை கடப்ப‍து போலாகும்’ என்பது இன்றைய இளைய தலைமுறையினர் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை. அதுவரை இதுபோன்ற பெற் றோர்களின் நிலை பரி தாபகரமானதாகவே இருக்க‍வேண்டியதுதான் போலும். மனதை உலுக்கும் இந்த காட்சி சொல்வதெல்லாம் உண்மை நிகச்சியில் ஸி தொலைக் காட்சி ஒளிபரப்பியது. அந்த வீடியோ இதோ. . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: