Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணைக்கு உடலுறவில் விருப்ப‍ம் இல்லையா?

உங்கள் துணை உடலுறவில் விருப்ப‍ம் இல்லை என்றால், அவரு(ளு)க்கு இந்த உடலுறவில் மிகவும் எளிமையான முறையில் உடலுறவில் விருப்ப‍த்தை ஏற்படுத்தி உறவு கொள்ள‍லாம்.  மயக் கும் மாலை பொழுதிற்கு பாய் சொல்லி இன்பநிலவாய் வரும் இர வை நோக்கி வரவேற்க காத்திருக்கும் பொழுது  உங் களவர் அது குறித்த சிந்தனையே இல் லாமல்  படங்களை அல்லது  புக் எதையாவது படித்துக் கொண்டிருக்கி றாரா…… கவலைப்படாதீர்கள், அப்படி இருப்பதாலேயே மட்டும் அவ ருக்கு செக்ஸ் உறவில் நாட்டம் இல் லை என்று அர்த்தம் இல்லை. 

நாமதான் ஆரம்பிக்கனுமா, அங்கிருந்து வரட்டுமே என்ற எண்ணத்தி னால் கூட அப்படி இருக்கக் கூடும். இல்லாவிட்டால் ஏதாவது தயக்க மா கக் கூட இருக்கலாம். எனவே, பார்ட்னரின் மனதில் என்ன உள்ளது என் பதை சின்ன சின்ன சில்மிஷங் கள் மூலம் நாம் அறிந்து உறவுக்கு ள் புகலாம்.

நீங்கள் பெண்ணாக இருந்தால்  என்ன செய்ய வேண்டும்

சொக்க வைக்கும், உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உள்ளாடைகளுக்கு மாறுங்கள். நிச்சயம் உங்களவர் திசை திரும்புவார்.பாத்ரூமுக்குள் புகுந்து ஜில்லென்று ஒரு குளியல் போட்டு தலையில் ஈரம் சொட்டச் சொட் ட, ஒரே ஒரு துண்டை மட்டும் உடம்பில் கட்டிக் கொண்டு அப்படியே வாருங்கள். துண்டு நழுவப் போவது இப்பவா, அப்பவா என்ற ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர். 

என்னதான் ஹிட்லர் டைப்ஆளாக இருந்தாலும்கூட இக்கோலத்தைப் பார்க்கும் யாருக்குமே நிச்சயம் மூட் மாறும். முடிந்தவரை படுக்கை அறையில் கருப்பு அல்லது சிவப்பு நிற உடையை அணியுங்கள். செக்ஸ் உணர்வைத் தூண்டுவதில் இந்த இர ண்டு கலர்களுக்கும் ஏகப்பட்ட பங்கு இருக்கி றது.

உங்களவரை நெருங்கி உட்கார்ந்து, அல்லது படுத்தபடி கைகளை மெல்ல வருடி கொண் டே ஏதாவது  சற்றே செக்ஸியாக பேசுங்கள், சைகைக ளை செய்யுங்கள். பேச்சை விட சைகைகளுக்கு நிறைய பவர் உண்டு. எனவே இது ஒர்க் அவுட் ஆகும்.

நெருங்கி உட்கார்ந்து கைகளால் அவரை தழுவுங்கள், மென்மையாக. சின்னச் சின்ன வருடல்கள், முத்தம், ஒற்றை விரலால் உடல் முழுவது ம் நர்த்தனம் செய்யுங்கள். நிச்சயம் உங்களவர் நெளிய ஆரம்பிப்பார்.

இப்படிச் சின்ன சின்னதாக செய்து உங்களவரை மூடுக்குக் கொண்டு வர லாம். இது பெண்களுக்கு. சரி, 

நீங்கள் ஆணாக இருந்தால், என்ன செய் ய வேண்டும்

முதலில் ஒரு  பாட்டு பாடிய  வாரு  உங்க ள் துணையை அருகில் அழைத்திடுங்க ள் .ஏதாவது ஒரு சிறிய ஆடலுடன்  ஊடி யதாக  இருக்க வேண்டும்  பெண்ணின் உடலிலேயே செக்ஸ் உணர்வுகளைத் தூண்டக் கூடிய சில முக்கிய இடங்களில் முதுகும் ஒன்று. அங்கு உங்களது கை விரல்களை சில விநாடிகள் விளையாட விட்டால், நிச்சயம் பலன் கிடைக்கும்.

உங்கள் பார்ட்னரின் காது மடல்க ளுடன் சில நிமிடம் விளையாடுங்க ள். நெருங்கிச் சென்று லேசாக முனு முனுத்தபடி பேசினாலே அவருக்கு நிச்சயம் மூட் கிளம்பி விடும். முத்த மிடுவது, நாவால் வருடுவது போன் ற வையும் கூட கூடுதல் பலன் தரு ம். அதற்காக, காது ஜவ்வு கிழிந்து போகும்படி சத்தமாக மட்டும் பேசி விடாதர்கள்

பெண்ணின் கழுத்தில் நிறைய விஷய ம் இருக்கிறது. கைகளால் அங்கு நீங் கள் நர்த்தனம் ஆடினால், கழுத்தின் பின்பக்கத்தில் லேசாக முத்தமி ட்டால், வருடிக் கொடுத்தால், மயங்காத பெண்ணும் மயங்குவார். உடன டி உறவுக்கான சிக்னல் இந்த இடத்தில் தான் கிடைப்பதாக செக்ஸால ஜிஸ்ட் டுகள் கூறுகிறார்கள்.

உங்களவரின் கால்களை இதமாக பிடித்து விடுங்கள், பாதங்களில் மசாஜ் செய்யுங்கள், விரல்களை சொடுக்கி எடுங்கள் – வலி்க்காமல். குதி கால், பாதம், முழங் காலின் பின்பகுதி ஆகிய வற்றில் உங்கள் விரல்க ள் விளையாடும் விதத் தைப் பொறுத்து வேகமான உறவுக்கு உத்தரவாத ம் கூடும்.

இதுபோன்ற சின்னச் சின்ன வேலைகள் மூலம் மூடி ல் இல்லாதவர்க ளையும் கூட மாற்றி உங்கள் பக்கம் மயங்க வைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply