Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூன்று நடிகைளுக்கும் திகட்ட திகட்ட‌ முத்த‍ம் கொடுத்த மச்சக்கார‌ நடிகர்

சுத்தேசி ரொமான்ஸ் படத்தில், நாயகி பரினீ தி சோப்ராவுக்கும், வாணி கபூருக்கும் வாய் வலிக்க வலிக்க 27 முத்தம் கொடுத்துள் ளாராம் சுஷாந்த். இதையடுத்து பாலிவுட்டி ன் கிஸ்ஸிங் ராஜாவாக வலம் வந்து கொ ண்டிருக்கும் இம்ரான் ஹஸ்மியை இவர் ஓவர் டேக் செய்து விடுவார் என பேச ஆரம் பித்துள்ளனர்.

இந்தப் படத்திற்காக ஒரு நெருக்க மான பாடல் காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக சுஷாந்த் தையும், பரினீதியையும் 3 நாட்கள் அறையில் அடைத்து தனிமையில் வைத்திருந்தார் இயக்குநர். அதன் பின்னர் அந்தப் பாடல் காட்சியைப் படமாக்கியபோது எதிர்பார்த்ததை விக ஏக நெருக்கத்துடன் இருவரும் பின்னிப் பிணைந்து நடித்து அசத்தினர். இந்த நிலையி்ல் தற்போது பரினீதிக்கும், இன்னொரு நாயகியான வாணி கபூருக்கும் இப்படத் தில் சுஷாந்த் ஏகப்பட்ட முத்தங்களை வாரி வழங்கிய புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. பரினீ திக்கும், வாணிக்கும் வாய் கிழிய கிழிய, நடிக‌ர் சுஷாந்த்

இப்படத்தில் மொத்தம் 27 முத்தம் கொடுத்துள்ளாராம். அடுத்த சீரிய ல் கிஸ்ஸர் இவர்தான். இதனால் ஹஸ்மியை இவர் தூக்கிச் சாப்பி ட்டு விடுவார் என்று இப்போதே பேச ஆரம்பித்து விட்டனராம் பாலி வுட்டில். நடிக்கிறாங்களோ இல்லையோ.. நல்லா கடிக்கிறாங்க ய்யா உதடுகளை…!

(படித்த‍ செய்தி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: