Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்குறியும் அதன் விறைப்புத் தன்மையும்!

உடலுறவு வேட்கை :

உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படு கின்றன.

ஒருவருக்கு, விந்துவிதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன் ற நிலைகளில் எடுத்து விட்டால், அவரு க்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட் கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.

ஆண் குறி விறைத்தல்

ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது. ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென்பெருள் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, இந்த மென்பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமை ப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நெளிந்து செல் லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறி யைச் சுற்றிக் கிடக்கின்றது.

ண்குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின் றது.

உடலுறவு நேரத்தில், இந்தப்போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போல ப்பிரவா கமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறை க்க வைக்கின்றது.

இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன் மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சி களைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.

இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர் ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மனநிலை கார ணமாகவும் செயல் படலாம்.

ஆகவேதான், வாலிபப் பருவத் தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்தி ரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.

ஒழுக்கசீலன் ஆக வாழும் இளை ஞனுக்கும் இந்த நிலை ஏற்பட லாம்.

இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச்செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.

விரைவில் விந்து வெளிப்படுதலும் ஆண் குறியில் விறைப்புத்தன்மை யும்

விரைவில் விந்து வெளிப்படுதல்: தாம்ப த்திய உறவின் பொழுது, ஆண் குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களு க்கு மேலாக தக்க வைக்க முடியாத பொ ழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெ ளியே றிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையால் ஏற்படக்கூடி ய குறுகிய கால, நீண்ட கால பாதிப்புக்கள் என்ன? விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக் கும் வேறுபாடாக காணப் படுகிறது.

ஆனால் இது திருப்தியற்ற, நிறை வுபெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில் சுமை யை ஏற்றுவுதோடு, கணவனுக்கு ஆண் மையிலுள்ள நம்பிக்கையை மிகவும் பலவீனப்ப டுத்துகிறது. ஆண்களில் பலர், தாம் பத்திய உறவின் போது ஆரம்பத்தி லேயே விந்து வெளிப்பட்டுவிடுமானால் மிகவும் எரிச்சலடைகிறார்க ள். இந்நேரத்தில் (ஓரிரு நிமிடங்களிலுள் ளாகவே) இருவருக்குமே திரு ப்தி கிடை ப்பதில்லை. விரைவில் விந்து வெளிப்படுதல் நிலை தீவிர மாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணு டன் உடலுறவுதொடங்க முன் பதாக வே விந்து வெளிப்பட்டுவிடுகின் றது.

ஆரோக்கியமான, காமக் கிளர்ச்சியுள்ள தம்பதியினர் ஒருவருக்கொரு வர் திருப்தியாக இன்பமளிக்கும் உறவைப் பேணிவாழ்வது முக்கிய மானதாகும். இப்படியாக இருக்க வே ண்டியதொரு உறவில் விரைவில் விந்து வெளிப்படுதல் நிலையானது உடல், உள நிலைப் பாதிப்புக்களை ஏற் படுத்துகின் றது. ஏறக்குறைய 10 மில்லி யன் ஆண் களுக்கு விரைவி ல் விந்து வெளியேறல் நிலை மிகவும் மோசமா கப் பாதிப்பதாக தரவுக ள் கூறுகின்றன. மேலும் எல்லா ஆண்களுமே தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் இதை அனுபவித்திருப்பார்கள். இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப் படுதல் நிலையானது ஆண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை களில் பெரி ய தொன்றாகும்.

உணவு:

உணவில் அதிகமான மரக்கறிகள், எண் ணெய் கொண்ட மீன்கள், கொழு ப்பு தவி ர்ந்த இறைச்சி, விதைகள்; போன்றவ ற்றைச் சேர்க்கவேண்டும். ஆண்களின் இனப்பெருக்க தொகுதி அங்கங் களுக்கு, இரத்தச் சுற்றோட்டத்தை அதிகரிக்க, குறை நிரப்பிகளாக வலுக் கூடிய பலவகை உயிர்ச் சத்து கலவைகளும், உடலின் போசாக்கு நிலையைப் பேணுவதற் காக கொடுக்கப்பட் டது. மூலிகைச் சேர்மானத் தயாரிப்பான – கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் வலிமை பலம் சேர்க்கவும், ஆண்குறி விறைப்பாக நீடித்து நிற்பதற்காகவும் கொடுக் கப்பட்டது. இன்னும் கொட்டுக் கொல கெம்பி ளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானம், மனச் சுமை, அங்க லாய்ப்பு, தவிப்பு போன்றவற் றைத் தணிப்ப தற்காக கொடுக்கப்பட்டது.

மூலிகைக் கலவை – கோக்சுறா அன்ட் அஸ் வகந்தா பிளஸ்:

கோக்சுறா அன்ட் அஸ்வகந்தா பிளஸ் என்பது ஆண்களின் இனப்பெரு க்க தொகுதி அங்கங்களை சிறப்பாக செயற்படுவதற்காக செய்யப்பட்ட மூலிகைச் சேர்மானமாகும். இச்சேர்மா னத்தை விந்தணுக்களில் காணப்படக் கூடிய, குறைவான விந்தணு உற்பத்தி பலவீனமான விந்தணுக்கள், தரக்குறை வான விந்துப்பாயம் ஆகிய நிலைகளை மாற்றவும் பயன்படுகிறது. இந்த மூலிகை ச்சேர்மானமானது உடலில் அகச்சுரக்கும், கான்சுரக்கும் சுரப்பிகளை தேவையான அளவுக்கு செயற்படச் செய்து, விந்தணு, உற்பத்தியையும் ஊக்குவி க்கிறது. மேலும் உடலின் நோயெ திர்ப்பு சக்தியையும் திறம்பட செய்ய வைக்கிறது. இதனால் உங்களை ஒரு குழந்தைக்கு தந்தையாகும் வாய்ப்பைத் தருகிறது. இச்சேர்மானத்தில், உள்ள மூலிகைகள் அதிக நன்மை தருவதற்காக வேறுபட்ட அளவுகளில் சேர்க்கப் பட்டுள்ளது.

மூலிகைக் கலவை – கொட்டுக்கொல கெம்பிளக்ஸ்:

உடல் உள மன நிலைப்பாதிப்புக்களால் ஏற்படும் மனவழுத்தம், அங்க லாப்பு போன்றவற்றை தணிப்பதற்காக கொட்டுக்கொல கெம்பிளக்ஸ் என்னும் மூலிகைச் சேர்மானத்தைப் பயன்படுத்தலாம். ஆண்களில் விந்து விரைவில் வெளிப்படுதல் நிலை, தம்பதி யினரின் உடல் உள ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், துணைவியை திருப்திப் படுத்த முடியவில்லை எனும் அங்கலாப் பையும் ஆதங்கத்தையும் தருவதால், இரு வருக்கிடையான உறவுநிலையும் சுமூகமாக இருப்பதில்லை. இந்த மூலி கைக் கலவை அங்கலாப்பு, ஆதங்கம், மனவழுத்தம் போன்ற நிலைகளை குறைக்கும் வண்ணம் செயற்படுகின்றது. இந்த மூலிகைச் சேர்மானத் தில், மூலிகைகள் வௌ;வேறு அளவுகளில் சேர்க்கப்பட்டிருப்பதால் மூலிகைகளின் சேர்மானத்தின்பொழுது கிடைக்கும் அதிகரித்த சக்தியு டன் செயற்படுகின்றது.

குறை நிரப்பி – மேல் மல்ரிப்பிள்:

ஆண்களுக்குத் தேவையான, முக்கி யமான உயிர்ச்சத்துக்களையும், கனியுப்புக்களையும் கொண்ட சேர் மானமாகும். ஆண்களில் பெரும்பா ன்மையானோர் தமது உணவி னூடாக உடலிற்குதேவையானவற்றைப் பெற்றுக்கொள்ளாத நிலை யில் உணவுக் குறைநிரப்பிகள் தேவையான தாகும். உடலின் தசையி ழையங்களைக் புதுப்பிக்கவும், சீரமைக் கவும் வேண்டிய போசாக்குப் பொருட்களை, பல்வகை உண வுகளிலிருந்து பெற்றுக் கொள்கின்றோம். ஓவ் வொரு போசாக்குப் பொருளும் குறிப்பிட்ட தொரு உடற்தொழிலைச் செய்கின்றது. இருந் த பொழுதிலும், பல சந்தர் ப்பங்களில் இவ ற்றுள் பல ஒன்று சேர்ந் து தொழிற்படும் போசாக் கு கூறுகளாக உயிர்ச் சத்துக்களையும், தாதுப்பொருட்க ளையும் குறிப் பிடலாம். போதியளவு போசாக்குப் பொருட்களை தினமும் எடுப்பதற்கு உயிர்ச் சத்து க்களின் கலவை, தாதுப்பொருட்களின் கலவை சேர்மான ங்களை எடுப்பது நன்மைபயக்கும். மே லும் மேல் மல்ரிப்பிள் என்பது மேற் குறிக்கப் பட்ட தேவை யான போசாக்குப் பொருட்களைக் கொண்டசேர் மானமாகும். மேலும், ஆண்களின் இனப்பெருக்க த்தொகுதியின் ஆரோக்கியத்தை நன்றே பேண தேவை யானவற்றைக் கொண்டிருக்கின்றது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: