Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌டற்கரை பெண்களுடன் எஸ்.வி. சேகர் – வீடியோ

  இராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான‌ க‌டற்கரை பெண்கள் அதாவ‍து Beach Girlz என்ற நிகழ்ச்சியில் அதன் தொகுப்பாளினிகள்  கேட்ட அதிரடி கேள்விகளும் அதற்கு தகுந்தாற்போல் திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் அளித்த‍ ச‌ரவெடி பதில்களும் இதோ இந்த வீடியோவில். . .

Leave a Reply