Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகையிடம் தோற்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகர்

பானா காத்தாடி மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமாகி, தொடர்ந்து பாலாவின் பரதேசியில் நடித்து புகழ் பெற்ற‍வர் அதர்வா, இவர் படப் பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் யாருடனும் பழகாமல் தானுண்டு தன் வேலையு ண்டு என்று தனது தந்தையைப் போல வே அமைதியாக இரு ப்பவர். அதே சமயம் நடிகை பிரியா ஆனந்த் இருக்கு ம் இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சம் இருக்காது. ஒரே கேளிக்கையும், சிரிப்பு மாய் இடமே நிறைந்திருக்கும்

ஆனால் இரும்பு க்குதிரைஎன்ற திரைப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. .

கலகலப்பான நடிகை பிரியா, நடிகர் அதர்வாவிடம் ஒரு பந்தயம் வைத் துள்ளார். அந்த பந்தயத்தில் நடிகர் அதர்வா தோற்றால் பிரியா ஆனந்து க்கு ஒரு சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என் பது நிபந்தனை. ஆனால் பாவம் நடிகர் அதர்வா அந்த‌. பந்தயத்தில் தோற்று விட் டார். அதனால் தான் சொன்னபடி நடிகை பிரியா ஆனந்திற்கு சைக்கிள் வாங்கித்தர வேண்டும் என்ற எண்ண‍த்தில் இருக்கும் நடிகர் அதரவாவிடம் சீக்கிரமாக சைக்கிள் வாங்கித் தரும்படி வற்புறுத்தி வருகிறாரார் நடி கை பிரியா ஆனந்த் , அந்தப் புகைப் படங் களை இணையதளத்தில் அவரே வெளியிடப் போவதா கவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பந்தய த்தில் நடிகர் தோற்றுப் போனதால், அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம் நடிகர் அதர்வா தன்னிடம் தோற்ற‍தை பெருமையாக சொல்லி யும், அவரை கிண்டலும் கேலியும் செய்து வருகிறாராம் ப்ரியா ஆனந்த்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: