Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

போட்டோஷாப்பில் பூ வரைய. . . – வீடியோ

இமேஜ் எடிட்டிங் செய்யவும், நிறைய டிசைன்கள் செய்யவும் பயன் படு ம் ஒருதொழில்நுட்ப மென்பொருள்போட் டோசாப். அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ள போட்டோஷாப் மென் பொருள் உங்களுடைய கணினியில் நிறு வியிருந்தாலே போதுமானது . நீங்க ளே போட்டோ ஷாப் கற்றுக்கொள்ள முடியு ம். இணையத்தில் நிறைய போட்டோ ஷாப் கற்றுக்கொடுக்கும் தளங்கள் உள்ள ன. பெரும் பாலான ஆங்கிலத்தில் தான் தளங்கள் உள்ளது. இணையத்தில் உடனடி யாக போட்டோ எடிட் டிங் செய்யப் பயன்படும் தளங்களும் உள்ளன. எனினும் அடிப்படை விடய ங்களை கற்றுக் கொள்வதன் மூலம் இணை ய இணைப் பின்றியே போ ட்டோ எடிட்டிங் மற்றும் டிசை னிங்க வேலை களைக் கற்றுக்கொள்ள முடியும். அதற்கு உதவுகிறது போட்டோஷாப் இன் தமிழ் (www.photoshopintamil.blogspot.com)

இத்தளத்தில் போட்டோஷாப்பில் பூ வரைய கற்றுக்கொள்ளுங்கள். என் ற பதிவு இடம்பெற்றுள்ளது. எளிமையான வீடியோ டுடோரியலும் உள் ளது. போட்டோஷாப் கற்க விரும்புவர்க ளுக்கு இந்த  வீடியோ  பயனுள் ளதாக இருக்கும்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவுஅல்ல‍!
********************************************************************

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: