மிக வேகமாக மாறிவரும் தொ ழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனங்கள் போட்டிப்போட தொடங்க விட்டதால், சாம்சங், சோனி, ஆப்பிள் போன்றன நோ க்கியாவின் இடத்தை ஆக்கிர மிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் நெருக்கடியான சூழலில் நோக்கியாவை வாங்க மைக்ரோ சாப்ட் முடிவு செய்துள்ளது.
அதாவது 7.17 பில்லியன் டொலர்களு க்கு நோக்கியாவை வாங்குகிறது.
மேலும் நோக்கியா நிறுவனத்தின் தலை மை செயல் இயக்குனரான ஸ்டீபன் எலோ ப் மீண்டும் மைக்ரோசாப்டிலேயே இணை வார் என்றும் தெரிகி றது.
இவர் மைக்ரோசாப்டில் இருந்துதான் நோக்கியா வுக்குச் சென்றார் என் பது குறிப்பிடத்தக்கது.
மைக்ரோசாப்ட்டின் இப்போதைய தலைவரான பால்மர் விரைவில் பதவி விலக உள்ள நிலை யில், ஸ்டீபன் எலோப் மைக்ரோசாப்ட்டின் தலைவாரவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.