Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘கலைஞ‌ரும் ஜெயலலிதா’வும் ஒற்றுமையாக இருக்கும் அரிய படங்களுடன் வீடியோ

தமிழக அரசியிலில் இன்று எதிர் எதிர் திசைகளில் இருப்ப‍வர்கள் ஒரு காலத்தில் ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்துள்ள‍னர். உதாரணமா க எம்.ஜி.ஆரும் கலைஞரும், கலைஞரும் ஜெயலலிதாவும், அழகிரி யும், ஸ்டாலினும், அண்ணாவும் பெரியாரும், போன்ற தலைவர்கள் எதி ரும் புதிருமாக இருந்துள்ள‍னர். அவர்களின் அத்தகைய புகைப் படங்களை தொகுத்து, யூடியூபில் பதிவேற்றி யுள்ள‍னர். அந்த வீடியோ உங்க ளுக்காக இதோ 

Leave a Reply