சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், மற்றும் பலரும் நடிப்பி ல் 1995ஆம் ஆண்டு வெளிவந்து பெருவெற்றி பெற்ற தமிழ்த் திரைப் படம் பாட்ஷா ஆகும். இத்திரைப்படத்தில் ரஜினி காந்த் “மாணிக்கம்” என்ற பெயரில் ஆட்டோ ஓட்டுநராக வும், மாணிக் பாஷா என்ற பெய ரில் முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்தார். தனது தந்தையின் இறப்பி ற்கு பின்பு மாணிக்கம் என்ற பெயரில் தன்னை மாற்றிக் கொண்டு ஒரு சாதா ரண ஆட்டோ ஓட்டுநராக சமுதாயத் திற்கு அடையாளம் காட்டி நடித்திருப் பார். இந்த திரைப்படம் உலக நாயகன் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடித்து 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. அந்த திரைப்படம் இதோ உங்கள் பார்வைக்கு. . . யூ டியுபில் கண்டெடுத்த வீடியோ இது!
thanks for this movie my thalaiva is thalaiva
such a wonderful film