சிம்பு-ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை அண் மையில் பகிரங்கமாக அறிவித்தனர். விரைவில் இவர்களது திருமணத்தை நடத்திட சிம்புவின் குடும்பத்தினர் நினைத்த போதும், ஹன்சிகாவின் தாயார் 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் திருமணம் என்ற ஒரு கன்டீஷனை ஒரே போடாக போட்டதை நீங்கள் அறிந்ததே!
சிம்பு-ஹன்சிகா காதலில் தற்போது விரிசல் ஏற்ப ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற் கு பின்னணியில் பிரபல நடிகை ஒருவர் இருப்ப தாக கூறப்படுகிறது. சமீபத்தில் சென்னை வந்திருந்த அந்த நடிகை ஹன்ஷிகாவுக்கு போன் செய்து காதல் வாழ்த்துக்கள் சொன்னாராம். அப்படியே சிம்பு பத்தியும் பத்த வச்சாராம். “ஒரு வருடத்துக்கு முன்பு என்கிட்டேயும் லவ் புரபோஸ் பண்ணினார். நான்தான் வயசு வித்தியாசத்தை காரணம் காட்டி விரட்டி விட்டுட்டேன்” என்றாராம்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா ஏற் கெனவே குஷ்பூ, சிம்ரன் எனயாருமே சிம்புவை பற் றி நல்லதாவே சொல்லலி யே என்று குழம்பினா ராம். இதனையடுத்து அவர் சிம் புவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாராம் ஹன்சிகா. இதனால் இவர் களது காதல் முறிந்துவிட்டதாக செய்தி கசிந்துள்ளது. நடிகர் சிம்புவோ இந்த காதலும் தோற்று விட்டதே என்ற வருத்தமும், ஹன்சிகாமீது கடுமையான கோபத்துடனும் இருக்கிறாராம்.