Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிர்வாண தரிசனம் – செக்ஸ் உறவுக்கு மட்டுமின்றி, உடலின் ஆரோக்கியத்திற்கும் நல்ல‍தாம்!

நிர்வாணம்… இதைக் கேட்டதும் பலருக்கும் பலதும் நினைவுக்கு வரும். முற்றும் துறந்த முனிவர்களைக் கேட்டால் நிர்வாணமே மோட்சம் என்பார்கள். அந்த நிர்வாணத்திற்கு அர்த்தம் வேறு. அதே சமயம், போலிச் சாமியார்களைப் போய்க் கேட்டாலும் அவர்களும் நிர்வாணமே மோட்சம் என்பார்கள் 

செக்ஸ் உறவில் நிர்வாணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிர்வா ணத்திற்கு மாறினால் தான், அதாவது எல்லாவற்றையும் விட்டால்தான் செக்ஸ் உறவில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும் .

சில பெண்களுக்கு தங்களது கணவர் அல்லது காதலர் முன்பு நிர்வாண மாக தோன்றுவதற்கு கூச்சம் ஏற்படலாம். லைட்டை அணைங்க அப் புறமா டிரஸ் ஸைக் கழட்டுகிறேன் என்று சொ ல்லும் பெண்கள் நிறைய உண்டு. ஆனால் இதில் வெட்கப்படு வதற்கோ, கூச்சப்படுவதற் கோ அவசியமில்லை. இன்னும் சொல்லப் போனால் பல நேரங்களில் நிர்வாணம்தான் ஸ்திர மான செக்ஸ் உறவுக்கு இட்டுச் செல் லும் பாஸ்போர்ட் ஆக திகழ்கிறது என்கிறார்கள் செக்ஸ் நிபுணர்கள்.

தினசரி ஒரு மணி நேரமாவது தனி மையிலோ அல்லது பார்ட்னர்கள் முன்பாகவோ நிர்வாணமாக இருப்பது நல்லது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இது மனோரீதியிலும் பல நன்மைக ளைச் செய்கிறதா ம்.

சரி நிர்வாணத்தால் ஏற்படும் ‘நன்மை’ களைப் பார்ப்போமா…

ஒரு நாளைக்கு ஒரு முறை குறைந்தது அரைமணி நேரம் நிர்வாணமாக இரு ந்து பாருங்கள். இடத்தையும், நேரத்தை யும் நீங்களே விருப்பம்போல தேர்வு செய்யலாம். இடம் உங்களது படுக்கை அறையாக இருக்கலாம் அல்லது பாத்ரூமாகக் கூட இருக்கலாம்.

நிர்வாணமாக இருப்பதால் செக்ஸ் உண ர்வுகள் தூண்டப்படுகிறதாம். மேலும் உங்களது உடல் அமைப்பு உங்களையே ரசிக்கத் தூண்டுமாம். கவலையாக இருந்தாலோ அல்லது ஏதாவது சோகமான செய்தியைக் கேட்டாலோ கூட மனசு சரியில்லாமல் போகும். அந்த சமயங்களில் இது போல நிர்வா ணமாக மாறிப் பாருங்கள், அத்தனை யும் பறந்து உடம்பு லேசாகி விடும் என்கிறார்கள். உங்களது அழகு அங்கங்கள் உங்களுக்கு தன்னம் பிக்கையைத் தூண்டி விடும் பூஸ்டர்களாக மாறிக் காட்சி அளிக்குமாம்.

இரவில் சிலருக்கு நிர்வாணமாக படுத்துத் தூங் குவது பிடிக்கும். இது உண்மையிலேய உடம்பு க்கு ரொம்ப நல்லது. இதனால் ரத்த ஓட்டம் சீராகிறதா ம், பதட்டம் குறைகிறதாம். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தமும் குறைகிறதா ம். மேலும் ஜட்டி, பாண்டீஸ் போன்ற அவுசக ரியங்கள் இல்லாமல் படுப்பதால், ரத்த ஓட்ட மும் நன்றாக இருப்ப தோடு, சருமத்திற்கும் அது நல்லது செய்கி றதாம்.

நிர்வாணமாக இருப்பதால் பலன் அடை யும் இன்னொரு விஷயம், தோல். வெளி ச்சம் அதிகளவில் சருமத்திற்குக் கிடைப் பதால் தோல் பளபளப்படைந்து புத்தம் புதிதாக நம்மை உணர வைக்கிறதாம். தன்ன ம்பிக்கை கூடுமாம்.

படுக்கை அறையில் கணவருடன் இரு க்கும்போது நிர்வாணத்திற்கு மாறினா ல், சீக்கிரமே உறவைத் தொடங்க ஏது வாக இருக்குமாம். அது வும் உங்களது கணவர் முன்பு அப்படியு ம் இப்படியு மாக நிர்வாண கோலத்தில் கேட் வாக் போட்டுப் பாருங்கள், மின்னல் வேகத் தில் உங்களவர் செயலில் இறங்குவ தைக் காணலாம்.

நோய்த்தொற்று, கிருமித்தொற்று போன்றவற்றிலிருந்தும் நம்மை நிர்வாணம் காக்கிறதாம். குறிப்பாக இரவு நேரங்களில் நிர்வாணமாக இருப்பது நிறைய நல்லது. அதி லும், பெண்களின் மர்ம உறுப்பு க்கு நல்ல காற்றோட்டம் கிடைப் பதால் வெஜைனல் ஓடர் எனப் படும் பெண்ணு றுப்பின் வாசனை குறையுமா ம்.

செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்டு வதற்கு மட்டுமின்றி நமது உட லின் ஆரோக்கியத்திற்கும் கூட நிர்வாணம் நிறைவை கை கொடு க்கிறது. பிறகென்ன இன்றிரவு பிறந்தமேனிக்கு மாறி உங்ள‌ துணைவ ரை அசத்துங்க‌

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: