Friday, August 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உண்மையான பாலியல் பலாத்காரக் காட்சியில் நடிகை!

டில்லி மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத் கார சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த திரை ப்படத்தில் நடிக்க‍ நடிகை நித்தியா மேன்னை அணுகினர். இந்தப்படத்தில் பாலியல் பலாத்கார காட்சி இருந்த தால், இந்த கதையில் என்னால் நடி க்க முடியாது என்று முதலில் கூறிய நித்யா மேனன், .படத்தின் முழுக்கதையையும் கேட்டு விட்டு, ஒரு சமூக விழிப்புணர்வு படத்தில் நடிப்பது போல் நினைத்தால், எந்த சங்கடமும் ஏற்படாது என்ற‌, படக் குழுவி னர் கூறியதை ஏறு இப்பட த்தில் நடிக்க சம்மதித்துள்ளார், அவர். நித்யா கூறுகை யில், பலாத்கார சம்பவங்களில் ஈடுபடு பவர்கள், இந்தப் படத்தை பார்த்தால், நிச்சயம் அதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட மாட்டார்கள். அந்த அளவுக்கு இப் படம் அவர்கள் மனதில் மாற்றத்தை உரு வாக்கும் என்கிறார். இது வரை மென்மை யான, காதல் காட்சி களில் நடிக்கும் ஹீரோயின் என்ற இமேஜை உருவாக்கி வைத்துள்ள நித்யா மேனன், தற்போது, ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய் யப் பட்டுள்ளார் என்பதை குறிப்பிடத்தக் க‍து.

Leave a Reply