உயிருடன் இருக்கும் பாம்பை பிடித்த ஒருவர் அந்த பாம்பின் தலை ப்பகுதியை மட்டும் வெட்டிவிட்டு, அப்படி அதனுடைய தோலை உறித்து விட்டு அதை துண்டுதுண்டுகளாக நறுக்கி அதனுடன் சில காய்கறிகளை சேர்த்து ஒரு தட்டில் வைத்து அங்கிருப்பவர்களிடம் கொடுக்கிறார் அவர் களும் இதை மிகவும் ருசித்து சாப்பிடும் அந்த வீநோத காட்சியைத்தான் கீழுள்ள வீடியோவில் பார்க்கவிருக்கிறீர்கள்.
Wonderful
Hi wonderful