Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் யாரும் அறிந்திடாத சில ரகசிய‌த் தந்திரங்கள்

உறவின் போது நீடித்த இன்பம் எப்படி பெறுவது? நிறைய பேருக்கு இந்தக் சந் தேகத்துடன் கூடிய கவலை இருப்பது இயல்பான விஷயம். படுக்கை அறை யில் தம்மால் நீண்ட நேரம் இன்பத்தை துணை க்கு கொடுக்க முடியவில்லை, திருப்திப்படுத்த முடியவில்லை, என் னால் முடியவில்லையே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருப் பார்கள். உறவில் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பு சில தந்திர ங்களை பயன்படுத்தி னால் நீடித்த இன்பம் பெறுவது நிச்சயம். உங்க கிட்டேயே இருக்கும் இதற்கான வைத்தியத்தை இப்போ பார்ப்போமா…

ஸ்டாப்…ஸ்டார்ட்…

இது ஒரு வகையான தந்திர ம். உறவை ஆரம்பித்து மும் முரமாக போய்க்கொண்டிரு க்கும்போது விந்தணு வெளி யேறப் போவது போல தோ ன்றும்போது, உங்களது ஆணுறுப் பை வெளியே (ஸ்டாப்) எடுத்து விடுங்கள். 10 முதல் 15 விநாடிகள் ரெஸ்ட் விடுங்கள்.  பிறகு மீண்டு ம் உறவைத் தொடருங்கள் (ஸ்டா ர் ட்). இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேர ம் உறவில் இருந்தது போலவும் இருக்கும். உங்களது துணைக்கு ம் தேவையான இன்பம் கிடை க்கும். ஆண்களை விட பெண்க ளுக்கே உச்சகட்டம் வர நேரமா கும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும் போது உங்களை விட உங்களது மனைவிக்குத் தான் நிறைய இன்பம் கிடைக்கும்.

உணர்வை கட்டுப்படுத்தும் டெக்னி க்

கிளைமேக்சின் போது பொங்கி எழும் உணர்வை கட்டுப்படுத்தும் இந்த டெக்னிக்கை கட்டாயம் அறிந் து கொள்ளுங்கள். உறவின் போது உச்சகட்டம் வரும்போல தெரி யும் போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பிறகு ஆண் குறியின் பின்னால் உள்ள டியூப் போன் ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசை ந்து கொடுங்கள். அப்படிச் செய்யும் போது உணர்வு கட்டுப்படும், விந்தனு வெளி யேறுவதை சற்று தடுத்து நிறு த்த இந்த டெக்னிக் உதவும். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவை ஆர்வமுடன் தொடரு ங்கள்,

உபயோகியுங்கள் உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை

இதேபோல இன்னும் ஒரு எளிமை யான விஷயம், பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப் படும் ஆணுறை. இந்த வகை ஆணு றைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. இப் படி ப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடு படும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பு: இப்படிப்பட்ட ஆணுறைகளை தலைகீழாக அணிந்து விட்டீர்களா னால், எல்லாமே தலைகீழ்தான்.. அதாவது நீடித்த இன்பத்திற் குப் பதில், குறுகிய கால இன்பமாகி விடும்… ஜாக்கிரதை…

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply