தாம்பத்தியம் கசந்தால் வாழ்க்கையே சிதைத்துவிடும். தாம்பத்தியம் சிறப்ப தற்கான சூத்திரங்கள் மிக எளிமையா னவை. தம்பதியர் இருவரும் தங்களி ன் மகிழ்ச்சியான தருணங்களை அடிக் கடி ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொ ண்டு, அப்போதைய சூழ்நிலையை இன் பமாக புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கனவுகள், லட்சியங்கள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவற் றை வாழ்க்கைத் துணையிடம் கூறி, அதற்கு அவரிடம் இருந்து கிடைக்
க வேண்டியது அன்பு, அரவணைப்பும் தான் என்பதை நினைவுபடுத்துங்கள். நீங்களும் இதை திருப்பிக் கொடுக்க கட மைப்பட்டுள்ளதை உறுதிய ளியுங்கள்.

துணையின் குறிக்கோள் எதுவாக இருந் தாலும், அதை குறைகூறாதீர்கள். உங்க ளின் நெருங்கிய உறவுகள், நட்புகளை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்ப தைப் போல, வாழ்க்கைத்துணை சார்த்த வர்களையும் மரியாதைசெய்யுங்கள். இது பரஸ்பர அன்புக்கு வழிவகுக் கும்.