Monday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“நான், மழைக்கு கூட, ஜிம் பக்கம் ஒதுங்குவது இல்லை!” – நடிகை எமி ஜாக்ஸன்

மதராச பட்டணம் படத்தில் நடிகர் ஆர்யாவிற்கு ஜோடியாக அறிமுக மான, ஏமி ஜாக்சன், தற்போது, விக்ரமுடன், ஐ திரை ப் படத்தில் நடித்து வருகி றார். இதுதவிர, சில பாலிவுட் படங் களிலும் நடித்து வருகிறார். எப்போதும், ஸ்லிம்மாக இருக்கிறீர்களே எப்படி என, அவரிடம் கேட் டால், அது ஒன்றும், பெரிய வித் தை இல்லைஎன, சிரிக்கிறார். உடலை கட்டுக் கோப்பாக வைத்து கொள்வதற்காக, பலரும் ஜிம்முக்கு செல்கின்ற னர். ஆனால், நான், மழைக்கு கூட, ஜிம் பக்கம் ஒதுங்குவது இல்லை. காலையில் எழுந்தவுடன், தினமும், ஒரு லிட்டர் தண் ணீர் குடிப்பேன். அப்புறம், குறைந்தது ஒரு மணி நேரமாவது, நீச்சலடிப் பேன். இடை யில், தலைபோகிற அவசரம் என்றாலும், நீச்சல் குளத்தை விட்டு, எழுந்திருக்க மாட் டேன். நீச்சலடித் தால், உடம்பு மட்டுமல்ல, மனதும் லேசாகி விடுகி றது என்கிறார், ஏமி ஜாக்சன்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: