Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே! உங்கள் சினங்கொண்ட துணைவரை நல்ல‍ குணங்கொண்ட துணைவராக மாற்ற‍ சில எளிய வழிகள்!

* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவை  யில்லாம ல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத்தான் இருக்கும் என்று மனைவி மார்கள் சிறிதுநேரம் அமைதி யாக இருக்க வேண்டும். 

ஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்க ளிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கணவன் கோபமாக இருக்கும் போது, கேள்வி களை கேட்டால், பின் திட்டாமல் என்ன செய்வார்கள். ஆகவே அவர்களை சற்று நேரம் தனிமையில் விட வேண்டும்.

* ஆர்வக்கோளாறில் கோபத்துடன் இருக்கு ம் கணவரிடம் சென்று, என்ன பிரச்சனை என்று உடனே அவரது பிரச்சனைகளைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனெனில் பொது வாக கோபமாக இருப்பவர்கள் சாந்தமடை யவே ண்டுமெனில், அவர்களை தனியாக யோசிக்க விட வேண்டி யதுதான். இதனால், அவர்கள் கோபத்திற்கான காரணத்தை யோசித்து, அமைதியாகி அவர்களே வந்து பேசுவார்கள்.

* சிலநேரங்களில் தனிமையால்கூட கோபத்தை அடக்க முடியாது. அதுமட்டுமின்றி, சிலர் மனதி ல் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்பு வார்கள். எனவே கணவர் கோபமாக இருக்கும் போது, அருகில் சென்று தொடும்போது அவர்க ள் அமைதியாக சென்றுவிடு என்று சொன்னால் மட்டுமே, தனிமையில் விட வேண்டுமே தவிர, அவ்வாறு சொல்லா விட்டால், அவர்கள் கோபத் தின் காரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகி றார்கள் என்று அர்த்தம். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுமல் நல்லது.

* பழையகால ட்ரிக்ஸைக் பயன்படுத்தலாம். அது என்னவென்றால், அவர்கள் கோபமாக இருக்கும் போது, அவர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடு த்து, அவர்களது மனதை மாற்றலாம். சொல்லப்போ னால், இதனால் நிச்சயம் கோபம் போகும்.

* ஒருவேளை கணவர் உங்களது செயலால் தான் கோபமடைந்துள்ளார் என்றால், அப்போது அவர்களி டம் மன்னிப்பு கேட்கவேண்டு ம். அதிலும் இந்த மாதிரியா ன காரணத்தினால் வரும் கோபத்தை எளிதில் போக்க முடியாது. ஏன், அவ ர்களிடம் பேசக் கூட முடியாது.

ஏனெனில் அந்த அளவில் கணவருக்கு கோபமா னது இருக்கும். ஆகவே இந்த மாதிரியான சூழ் நிலையில், அவர்கள் செல்லும் இடங்களில் எல் லாம் ஒரு அழகான கவிதை அல்லது மன்னிப்பு என்று எழுதிய பேப்பரை வைத்து கேட்கலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply