லயன்ஸ் கிளப் சார்பாக, நடந்த விழா ஒன்றில் ஆனந்த வாசல் என்ற தலைப்பில் நீயா நானா புகழ் கோபிநாத் கலந்துகொண்டு நமது சிந்தையை தூண்டும் விதைகளை, தனது உரையின் மூலமாக தூவி விட்டுள்ளார். அந்த விதை வளர்ந்து விருட்சமாவதும் மன்னோடு மன்னாக புதைந்து போவதும், தோழர்களே! அது உங்கள் கையில்தான்…