கணவன் மனைவி உடலுறவில் , கணவன் மிகவும் நிதானமாகவும், உற்சாகமாகவும் இருக்க வேண்டும். மனைவி திருப்தி அடைய வேண்டுமென்றால், உடலுறவின்போது வேறு சிந்தனைகளை மேற் கொண்டு, உறவில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலே ஒன்றை மட்டும் கணவன் உணர வேண்டும். உடலுற வுக்கு மனைவியை நெருங்கு ம் போது, அவ ளும் திருப்தி அடைந்து நிம்மதி உறக்கம் கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லறத் தை தர்மமாக ஏற்றுக் கொண்ட மனிதனுக்கு, உடலுறவு பற்றிய ரகசிங்களை விவரிப்பது தப்பு இல்லை என்றே கருதுகி றேன்.