அஜித்தின் ஆரம்பம் திரைப்படம் வரும் தீபாவளிக்கும் அடுத்த படமாக, ‘வீரம்’ திரைப்படம் பொங்கலுக்கும் வெளியாக இரு க்கிறது. இதில் ‘ஆரம்பம்’ திரைப்படத்தின் இயக்குநர் விஸ்ணுவர்தன் ஆவார். மற்றொரு திரைப் படமான ‘வீரம்’ திரைப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா ஆவார்.
ஆந்திராவில் ‘வீரம்’ திரைப்படத்துக்காக ஒரு பிரம் மாண்ட சண்டைக் காட்சியை அஜித்தை வைத்து படமாக் கியுள்ளார் இயக் குநர் சிறுத்தை சிவா. இந்த சண்டைக் காட்சியை பிரத்யேகமாக அஜித்துக்கு மட்டுமே போ ட்டு காண்பிக்க, அந்த காட்சி சிறப்பாக வந்திருப்பதை பார்த்து உண்மையில் சந்தோஷப் பட்டாராம். சண்டை க்காட்சிகளும் அதில் தனது பர்ஃபாமன்ஸையும் பார்த்தபின் அக்காட்சியை இயக்கிய சிறுத்தை சிவாவையும் கட்டிப்பிடித்து , அஜித்து க்குமிகவும் பிடித்த போய், அவரை புகழ்ந்து தள்ளிய அஜித் ஒருபடி மேலேயே போய் என்னோட அடுத்த படத்திற்கும் நீங்கதான் டைரக்டர் என்று சொல் லி சிறுத்தை சிவாவை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.