கீழுள்ள புகைப்படத்தை பார்த்தவுடன் என்னடா இந்த எலி இப்படி இந்த தவளை மீது ஜாலியாக சவாரி செய்கிறதே என்றுதானே நினைப்பீர்கள் அதுதான் இல்லை! இந்த எலி போகும் பாதையில் ஒரு சிறு ஆறு ஒன்று குறுக்கிடுவதால், அந்த எலியை தனது தோளில் சுமந்துகொண்டு தண்ணீரில் நீந்தும் அற்புதக் காட்சியை கண்டு ஆச்சரியப்படுங்கள் இதோ அந்த புகைப்படம்