சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நித்தியானந்தர் ரஞ்சிதா லீலைகளின் தொகுப்பை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதனை தொடர்ந்து நக்கீரனும் நித்தியானந்தா ரஞ்சிதா பற்றிய வீடியோவை தனது வலைக்காட்சியில் வெளியிட்டது. அப்படி வெளியிட்ட நித்தியானந்தா ரஞ்சிதா வீடியோவில் இடம்பெற்ற காட்சிக்கு பொருத்தமான பாடல்க ளை இணைத்து சில குறும்புக்காரர்கள் வெளியிட்டுள்ளனர் இதோ அந்த வீடியோ
இந்த காட்சியை பார்த்து கொஞ்சம் மனம் விட்டு சிரியுங்கள், முடிந்தால் கொஞ்சம் யோசித்தும் பாருங்கள்