Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் எந்த நிலையை தன்னை மறந்த நிலை என்பார்கள்!

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடு தல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்படம் மூல மோ, புத்தகங்கள் மூலமோ அல்ல து கற்பனை மூலமோ இப்படிப் பல வாறு உச்சக்கட்டம் எட்டப்படுகி றது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடு க்கிறது என்பது தான் உண்மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது உடலுக்குள் ஏற்படும் மாற்றங்க ள் பற்றிய அறிவு இருந்தால் தான் செக்ஸ் பற்றிய மாயைகள் விலகி அதை முழுமையாக அனுபவிக்க முடியும்.

கிளர்ச்சி அடைவது என்பது என்ன அதாவது செக்ஸ் அடிப்படையில் அலசிப் பார்த் தால் அது பால் உறுப்புக்களை யும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரண மாகச் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுக ளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தி ன் மூலமு ம், நரம்பு நுனிகள் மூலமும் உடலெ ங்கும் பரவுகின் றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல்,. மற்றும் செக்ஸ் உறுப்பு கள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென் றடைகின்றன.

இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப் படையான சிந்தனை, உணர்வு, படி மம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியு ம் சாத்தியமில்லை.

ஆனால் உடல் உணர்ச்சிகளே தே வையின்றி சில சமயம் பாலுணர்வுக் கிளர்ச்சி என்பது தனியே மூளை மட்டும் சம்பந்தப்பட்டதாகவும் இருக் கலாம்.

அதிலும் சில சமயங்களில் செக்ஸ் உறுப்புக்களி லிருந்து தோன்றும் இனம்புரியாத உணர்வலைக ள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என் ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போக லாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: