Thursday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவகார்த்திகேயனை, நான் வாழ்நாள் முழுவதும் மறக்க‍மாட்டேன்! – புதுமுக நடிகை ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் வெளி யாகியுள்ளது.இதில் சிவகார்த்திகேய னுக்கு ஜோடி யாக புதுமுக நாயகி ஸ்ரீதிவ்யா நடித் துள்ளார். மேலும் இதில் சத்யராஜ், பரோட்டா சூரி உட்பட பலரும் நடித்துள்ளன ர். இத் திரைப்ப‌டத்தில், தான் நடித்தது குறித் து புதுமுக நாயகியான ஸ்ரீ திவ்யா கூறுகையி ல்

சிவகார்த்திகேயன் ஒரு திறமையான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே. இந்த திரைப்படத்தில் இந்த திரைப்படம் என் னை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் நான் ஒரு கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் நடித்துள்ளேன். எனக்கு நடிப்பையும் தமிழை எவ்வாறு உச்ச‍ரிப்ப‍து என்பதுபோன்ற எல்லா வற்றையும் சொல்லிக் கொ டுத்த‍து சிவகார்த்தி கேயன்தான்! அதனால் நான் அவரை வாழ்நாள் முழு வதும் மறக்க‍மாட்டே ன்.

One Comment

Leave a Reply