Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘ச‌மந்தா’விற்கு அதிர்ச்சி கொடுத்த அவரது 2 வயது மகள்!

ச‌மந்தா த‌னது குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந் தர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டி லிருந்து அரை மைல் தூரம் உள் ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளி யில் சேர்த்து விட்டு வந்துள்ளார்.

ஆனால் சில மணி நேரங்களி லேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். அப் படியோ ஷாக் ஆன சமந்தா, என் னவென்று விசா ரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரிய வந்துள்ளது. பள்ளியில் சமந்தா விட்டு வந்ததும், மெது வாக வெளியே வந்து அப்படியே பொடிநடையாக வீட்டுக்கு வந்துவிட் டார்.

வழியில் ஒரு கால்வாய், பாலம், போக்கு வரத்து நிறைந்த சாலைகள், சுரங்கப் பாதை, குறுகிய வனப்பகுதி என அனைத் தையும் நிதானமாக வேடிக்கை பார்த்தபடி போயுள்ளாள் சிறுமி. பத்திரமாக வீடு வரை வந்து விட்ட அவளைப் பார்த்து அவ ளது அம்மாதான் பயந்து போய் விட்டார்.

இது நடந்தது இங்கிலாந்தில். அங்கு இந்த‌ 2 வயது குட்டிப் பாப்பா லூயி ஸ் ஹிஸ்டன் செஷைர் நகரில் உள்ள ரன்கான் என்ற பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். அந்த அந்தப் பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அரை மைல் தூரம் உள்ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்த்து விட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து சமந்தா கூறுகையில், எனது மகள் காணாமல் போனது, பள்ளியை விட்டு வெளியேறியது எதுவுமே பள்ளிக் கூடத்தி்ல் யாருக்கு ம் தெரியவில்லை. அவ்வளவு அஜாக்கிரதையாக இருந்துள்ள னர். அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய் ய வேண்டும என்று கோபமாக கூறியு ள்ளார். லூயிஸின் தந்தை ஜான் ஹில்டன் கூறுகையில், எனது மகள் தவறானவர்கள் கையில் சிக்கியிருந்தால் என்னாகியிருக் கும். நினைக்கவே பயமாக இருக்கிறது. வழியில் இருந்த கால்வாயில் இறங்கியிருந் தால், நினைக்கவே பட பட ப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் பள்ளி நிர் வாகத்தின் கவனக் குறை வு தான் காரணம் என தெரிவித்துள்ளார்.

படித்த‍ செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: