Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவு வேட்கைக்கான‌ அறிகுறிகள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆ சை அல்லது ஆர்வம் உண்டாகி இருப் பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியாக கீழ்கண்ட மாற்றங்கள் நிகழ்கின்றன.

1. மார்பக அளவு பெரிதாகிறது

2. மார்பகக் காம்பு எழுச்சி அடை கிறது

3. பெண் உறுப்பில் திரவம் சுரத்தல்

4. பெண் உறுப்புச் சுவர்கள் உறவு க்குத் தயாராக வழுவழுப்புத் தன் மை அடைதல்

5. பெண் உறுப்பின் மேல் இருக்கும் கிளைட்டோரிஸ் எனப்படும் மணியானது எழுச்சி அடைதல்

6. உறவுக்கு ஏற்ற வகையில் பெண் உறுப்பின் உள்பக்கம் இருக்கும் உள் உறுப்புகள் உறுதி அடைதல்

7. கண்ணின் பாப்பா விரிவடை தல்

8. பெண் உறுப்பின் சுவர்கள் வீக்கமடை தல்

போன்றவற்றை பெண்களுக்கு உண்டா கும் செக்ஸ் ஆர்வத்தின் அல்லது ஆசையின் அறிகுறியாகச் சொல்ல முடியும்.

அதுபோல், ஆண்களுக்கும் செக்ஸ் ஆசை உணடாகி இருப்பதை கீழ் கண்ட அறிகுறி களில் இருந்து கொ ள்ளலாம்

1. ஆண் உறுப்பில் உண்டாகும் எழுச்சி

2. விதைப்பைகள் வீக்கம் அடைதல்

3. உறுப்பின் நுனியில் சறிதளவு திரவம் வெளிப்படுதல்

4. உறுப்புகளிள் நரம்புகள் வீக்கமாதல்

5. உடலில் இருந்து வாசனை வெளி வருதல்

6. கண்மணி வரிவடைதல்

போன்ற அறிகுறிகளை ஆண்களுக்கான செக்ஸ் ஆசை வெளிப்பாடுகளாகச் சொல்ல லாம். செக்ஸ் ஆசையின் அடுத்த கட்ட நிலை, செயல்பா டு. அதாவது, ஆசையைத் தீர்த்துக் கொள்ளும் வழி. இச்செயல்பாட்ன் இருதிகட்டமாகவே உச்சகட்டம் என்னும் இன்பத்தை அடைய முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: