Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராமாயணத்தில் கோசலை, சீதைக்கு சொன்ன‍ அறிவுரை!

காட்டுக்கு புறப்பட இராமர் தயாரான போது, லக்ஷ்மணனும் சீதையும்,  இராமர் கூடவே வனவாசம் வருவதாக சொல்லி கிளம்பிய போது, கோசலை, சீதைக்கு சொன்ன‍ அறி வுரை என்ன‍ தெரியுமா?

காட்டில் தங்கி வாழ்வது என்பது மிகவும் கடின மானது; தன் கணவன் எல்லாச் செல்வங்க ளையும் இழந்து ஏழையாக நிற்கும்போது, எந்தப் பெண்ணிற்குமே அந்த வாழ்க்கை வாழ ப் பிடிக்காமல் அவனிடம் இருந்து பிரிந்து போ க‌வே தோன்றும். அந்த நிலையில் இருக்கும் ராமனுடன் கூடவே இருந் து அவனது துயரங்களில் அவனுடன் ஒரு பிரியாத துணையாக இருந்து அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க‍ வேண்டும் என்ப தே!

கோசலை, இந்த அறிவுரை சீதைக் கு சொல்ல‍ என்ன‍ காரணம்

பொதுவாக கணவனின் நன்றாக வாழும் காலத்தில் அவனுடன் சுக ங்களை நன்கு அனுபவித்திருந்தா லும், எதிர்பாராத விதமாக அவனு க்குக் ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் வெறுத்துப்போய் பெண்கள் அவனி டம் சண்டை போட்டுக்கொண்டு, அவனை ஒதுக்கவும் செய்வதுதான் பல பெண்களின் இயற்கைக் குணம் என்பதால்தான்

விதை2விருட்சம் பதிவு

Leave a Reply