Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தில் பெண்களுக்கு ஏற்படும் 4 வகையான திருப்தி

ஆணும், பெண்ணும் திருப்தி அடைவதே செக்சின் நோக்கம். இதில் ஒருவர் திருப்தி அடைந்து மற்றவருக்கு இல்லை யென்றால் அதில் நிறைவு இருக்காது. இதில் முக்கியமாக ஆண் தான் பெண் ணுக்கு ஒத்துழைப் புத்தர வேண் டும். காரணம், பொதுவாகவே ஆண் பெரும்பாலும் உச்சக்கட்டத் தை விரைவிலே எட்டி விடுகிறான்.

ஆனால் பெண்ணைப் பொருத்த வரை அப்படி இல்லை. அவளுக்கு வெகுநேரம் பிடிக்கிறது. இது இயற்கையின் நியதி போலும். எனவே ஆண்தான் நிதானமாக ஈடுபட்டு அவளது ஆசையையும் நிறைவே ற்ற வேண்டும்.

அதற்கு முக்கியமான விஷயம், முன் விளையாட்டுக்களில் ஈடுபடுவது. அதாவது செக்ஸ் பண்ணும் முன் சி றிதுநேரம் பெண்ணைத் தயார் நிலை ப்படுத்த வேண்டும். அவளது அங்கங் களில் உணர்ச்சி மிக்க பாகங்களை விரல்களால் தொட்டோ, தடவியோ, தூண்ட வேண்டும்.

அப்போது தான் அவள் உறவுக்கு முழுமையாகத் தயாராக முடியும். இதனால் அவள் விரைவாகத் தயா ராவதோடு கலவியிலும் முழுமன துடன் ஈடுபடுவாள். விரைவாக உச்சக்கட்ட இன்பத்தையும் எட்டு வாள்.

உடலுறவில் பெறப்படும் திருப்தி யை 4 வகையாகப் பிhpக்கலாம். அவை…

1) கலவியைப் பற்றியே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஒரு திருப்தி உண்டாகும்

2)அடிக்கடி கலவியில் ஈடுபடுவ தால் காமஇச்சையானது தணிந்து ஒரு வகைத் திருப்தி கிடைக்கும்

3) மனதிற்குப்பிடித்தவருடன் ஈடுபடுவதால் உருவாகும் ஒரு ஆத்மா ர்த்தமான திருப்தி

4) தனக்குப் பிடித்தவரை மனதில் எண்ணி க்கொண்டு மற்றவருடன் உடலுறவில் ஈடு பட்டு அதன் மூலம் கிடைக்கும் திருப்தி.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: