அற்பக்காரணங்களுக்காக விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்குசெல்லும் பெண்களே! கீழுள்ள செய்தியையும், வீடியோவையும் பாருங்கள். தாம்பத்தி யம் என்றால் என்ன? என்றும் மனைவி என்றால் என்ன ? என்பதற்கு எடுத்துக்காட்டாக கீழுள்ள சம்பவம் உங்க ளுக்கு உணர்த்தும்.
தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்தபோது அங்கிரு ந்து கீழே விழுந்த்தினால் இவரது தண்டுவடம் பாதிக்க ப்பட்டது. அதனால் இடுப்பிற்கு கீழே உள்ள அத்தனை உறுப்புக்களும் செயலிழந்த நிலையில் இருக்கும் தனது கணவனுக்கு தாயாக மாறி சேவை செய்யும் உன்னத மனைவி யையும், தன் மகனுக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டும், அவனுக்கு உதவ மறுக்கும் கல்மனம் படைத்த தந்தையையும்கீழுள்ள வீடியோவில் பாருங்கள்!
எத்தனை ஆண்களுக்கு கிட்டும் இவள்போன்ற ஒரு மனைவி! ஒரு தாயாக மாறி பணிவிடைகள் செய்து வருகி றார். அவரது மருத்துவ செலவிற்காக பணம் கேட்டபோது பாதிக்கப் பட்ட அந்த மகனின் தந்தை கல்மனம் கொண்டு மறுத்துவிட்டார். சிகிச்சைக்கான பணத்தைப்பெற்றுத்தர வே ண்டி, ஜி தொலைக்காட்சியில் சொல்வதெல் லாம் உண்மை க்குழுவிடம் முறையிடும் பரிதாபகரமான காட்சியைத் தான் நீங்கள் பார்க்கப் போகிறீ ர்கள்.
வலிகளை உணர்த்தும் வரிகள்: விதை2விருட்சம்
வீடியோ: யூ டியூப் & புகைப்படங்கள்: கூகுள்