நடிகர் பரத்துக்கும், ஜெஸ்லி என்கிற பல் மருத்துவருக்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. யாருக்கும் சொல்லாமல் திடீரென திருமணம் நடந்து விட்டதால், தனது சூழ்நிலையை விளக்கியும், அனைவரும் செப்டம்பர் 14-ஆம் தேதி நடக்கும் திருமண வரவேற்பிற்கு வருமாரும் அழைப்பு விடுக்க பரத் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியதை நக்கீரன் தனது வலைக் காட்சியில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ