Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திருமணத் தடை, குழந்தைபேறின்மை உட்பட 21 பிறவி தோஷங்களை நீக்கும் ஆழத்து விநாயகர்

விருத்தாசலத்தில் பழமலைநாதர் கோவிலின் உள்ளே ஆழத்து விநா யகர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கி றார். இக்கோயில் இருக்கும் ஆழத் து விநாயகர் தரைமட்டத்தில் இருந் து கீழே பள்ளத்தில் இருப்பதால் ஆழத்து விநாயகர் என்று அழைக்க ப்படுகின்றார்.

விருத்தாசலத்தில் உள்ள ஆழத்து விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவ ர். பிரம்மாவுக்கு அறிவு புகுத்தியவ ர் இந்த ஆழத்து விநாயகர் என்று கூறப்படுகிறது. பிரம்மா, விருத்தாசல த்தில் மலையை உருவாக்க எண்ணினார். அங்கு சிவபெருமான் பழ மலையாக காட்சி அளித்தார்.

ஆகையால் பிரம்மா, சிவனே மலையாக இருக்கிறார் என்று சென்று விட்டார். இங்கு உள்ள ஆழத்து விநா யகர், திருமண தடை நீக்குகிறார், குழந்தை பாக்கியம் தருகின்றார், சிற ந்த கல்வி வழங்குகின்றார், 21 பிறவி தோஷங்களை நீக்குகிறார்.

ஜாதகம் இல்லாதவர்கள் இங்கு வே ண்டி வணங்கினால் எல்லா தோஷங் களும் நீங்க பெறுகின்றனர். சங்கடகர சதுர்த்தி அன்று இவரை வேண்டி வணங்கினால் எல்லா சங்கடங்களும் நீங்கும்.

சென்னை, டெல்லி, சேலம், கேரளா போன்ற இடங்களில் இருந்து ஏராள மான பக்தர்கள் வந்து 108, 27, சிதறு தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்துகின்றனர்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: