மனித உறுப்புகளிலேயே மிகவும் அவசியமானதும், மிகவும் மென்மை யானது எது என்றால், அது கண்கள்தான், அந்த கண்கள் வழியேதான் நாம் நிறங்களை, பொருட்களை, விலங்கினங்களை, அரிய இயற்கை காட்சிகளை, பிற மனிதர்களை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை காண்கி றோம். அந்த கண்கள் எப்படி நமக்கு உதவுகின்றன என்பதை நாம் அறி வோமா?
அதற்கான வீடியோதான் கீழுள்ளது யூடியூப்பில் விதை2விருட்சம் வாச கர்களுக்காக தேடிப்பிடித்து விதை2விருட்சம் இணையத்தில் வெளியி ட்டுள்ளேன். நீங்கள் கண்டு பயன்பெறுங்கள்