மனிதர்களுக்கு பெரிதும் ஆபத்தானநோய் எது என்று கேட்டால், மார டைப்புதான், அந்த மாரடைப்பு எப்படி வரும் எப்போது வரும் என்றெ ல்லாம் சாதாரண மனிதர்களால் கணிக்க முடியாது. அந்த மாரடைப்பு ஏற்படும் போது, மருத்துவர்களின் உத வியுடன் உரிய சிகிச்சை மேற்கொண் டு குணமடைவர். சிலர் அந்த மாரடை ப்பு ஏற்பட்ட உடனே மரணத்தை தழு வியவர்களும் உண்டு. அந்த மாரடை ப்பு எவ்வாறு எப்படி ஏற்படுகிறது என் பதை 3 டி அனிமேஷனுடன் காட்டும் விளக்கக் காட்சியை யூ டியூபில் விதை 2விருட்சம் வாசகர்களுக்காக தேடிக்கண்டு பிடித்து விதை2விருட்சம் இணையத்தில் அந்த வீடியோ வை வெளியி ட்டிருக்கிறேன். நீங்கள் கண்டு பயன்பெறுங்கள்