இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைத்து, தனது காதலியை படிக்க வைத்த காதலன்!- அந்த காதலனை ஒரே நொடியில் தூக்கியெறிந்த காதலி!
இதற்கு பேர்தான் நம்பிக்கை துரோகம், எதில் வேண்டுமானாலு ம் நம்பிக்கை துரோகம் செய்தாலு ம் அதற்கு மன்னிப்பு உண்டு! ஆனால் காதலில் செய்யும் நம்பிக்கை துரோகத் திற்கு என்றென்றும் மன்னிப்பே கிடையாது. காதலிக்கும் ஆண்களுக்கு இந்த காதலன் ஒரு பாடம்!
தன்னை தூக்கி எறிந்த அதாவது தனக் கு நம்பிக்கை துரோகம்செய்த அந்த காதலியின் கண்முன்னாடியே! தனது காதலியின் புகைப்படங்களை கிழித் தெறிந்த காதலன்!
இதுபோன்ற பெண்கள் எத்தனையோ பேர் இருக்காங்க! அவர்களிடம் காதல் என்ற பெயரில் ஆண்களே! மாட் டிக் கொள்ளாமல் எச்சரிக்கை யாக இருங் கள். பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு தண்டனை உண்டு. ஆனால் ஆண்களை ஏமாற்றும் பெண் களை சட்டத்தில் எந்த பிரிவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளு ங்கள்.
தன்னை தூக்கியெறிந்த காதலியை தூக்கியெறிந்த காதலனுக்கு விதை 2விருட்சம் இணையத்தின் சல்யூட்!
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணால் பாதிப்பு என்றதும் வரிந்துக்கட்டிக் கொண்டு, அந்த பெண்களுக்கு வக் காலத்து வாங்கும் நீதித் துறையும் காவல் துறையும், ஒரு பெண்ணால் ஒரு ஆண் பாதிக்கப்பட்டால், அந்த பெண்ணோடுசேர்ந்து அந்த ஆணை வேடிக்கை பார்ப்பதும், அந்த ஆணை தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை.
மேற்காணும் வீடியோவில் சம்பந்தப்பட்ட ஆணுக்கு வாழ்த்துக்களையு ம், அவனை தூக்கியெறிந்தபெண்ணுக்கு கடுமையான கண்டனத்தையு ம் விதை2விருட்சம் தெரிவிக்கிறது.