விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்கா வின் நாசாதான். இதில்ல் பணியாற்றக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய ர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன் றே! தற்போது விஷயம் இதுவல்ல.
நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ் ஞானி, பார்த்திபனுக்கு தமிழ்த் திரைப் படத்தில் நடிக்க வேண் டும் என்ற தீராத ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது அந்த ஆசை தற்போது நிறைவேறும் சூழ் நிலை ஏற்பட் டுள்ளது.
ஆம் தமிழ் திரைப் படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கப்போகிறார் .இந்த திரைப்படத்திற்கு ‘விஞ்ஞானி’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக யாரை தேர்வு செய்வதில் என்ற குழப்பத் தில் இருந்த படக்குழுவினருக்கு சட்டென்று மீரா ஜாஸ்மின் நினைவுக்கு வந்துள்ளார். அதனால் இந்த படத்தில் அவரை கதாநாயகியாக புக் செய் துள்ளனர். நீண்ட் இடைவெளிக்கு பின்னர் திரை யில் நடிகை மீரா ஜஸ்மின் தோன்றப் போகிறார் என்பது அவரது ரசிகர்களுக்கு தேன் வார்க்கும் செய்தியாக இருக்கும். இந்த திரைப்படத்தில், மீரா ஜாஸ்மின் புதிய மீரா ஜாஸ்மினாக ஜொலி க்கப்போகிறாராம்.
இந்ததிரைப்படத்தை, ஸ்ரீ காந்த், நவ்யா நாயர் நடிப்பில் ரசிக்கும் சீமானே ! திரைப்படத்தை இய க்கிய வித்யா தரனே இந்தத் திரைப்படத்தையும் இயக்க விருக்கி றார். தற்போது அவர் விடிவி கணேஷ் ஜோடியாக இங்க என்ன சொல்லுது படத்தில் நடித்து வருகிறார். அறிவியல் சம்பந்தமான நிறைய தகவல்க ளை இந்தப் படத்தில் சொல்லப் போகிறார்களாம். மற்ற கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது.
G8 news, for meera fans like us…TQ.